தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.


மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் ..

ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்…

மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,

கடக லக்னத்துக்கு பழனி முருகன்,

சிம்ம லக்னத்துக்கு கழுகு படம் வைக்கலாம்

கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் வைக்கலாம்..

துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் …அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம்
வைக்கலாம் ..

விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம்
வைக்கலாம் ..அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம் . .

தனுசு லக்னத்தார் ….குருவாயூரப்பன் படம்  க்கலாம்..பாலாம்பிகா படம் வைக்கலாம் ..கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம் ..

மகரம் லக்னத்தார்,நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் ..

கும்பம் லக்னத்தார் ,ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம்…

மீனம் லக்னத்தார் ,திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம் ஆனந்த நிலையம் படம்…
.
10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிரதோ அதர்குறிய சின்னத்தை பயன்படுத்தினால் வியாபார வசியம் , தொழில் வசியம் உண்டாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »