அடியாரை அடியார் வணங்குவது ஏன் ?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*”ஓம் நமச்சிவாய”*

அடியாரை அடியார் (ஒவ்வொருவரும்) வணங்கி கொள்வது ஏன் என்று புரியாமல் !! பல இடங்களில் கேலிகூத்து ஆகிவிடுகிறது !!

அதன் உண்மை உணர்ந்தால் சிவவழிபாடு எத்தகையதோர் சிறப்பு என்று புரியவரும் !!

அவரும் மனிதன் !! இவரும் மனிதன் !! ஏன் விழுந்து வணங்கவேண்டும் ?? என்று மேலோட்டமாக பார்கையில் தோன்றுவது இயல்பு !!

ஆனால் இங்கு வணங்குபவர்கள் உள்நோக்கமே !!

” உன்னுள் ஜீவனாகிய !! ஆத்மாவாகிய !! உயிராகிய !! சிவத்தை வணங்குகிறேன் !! ”

எதிர்த்து வணங்குபவரும் !! அதே எண்ணத்தில் தான் வணகுகிறார்.

இங்கு என் உடல், என் பெயர், என் பதவி, என் பணம், என் இனம், என் ஜாதி, என் குலம், … என்று அத்தனையும் அழிந்து ஜீவனாகிய சிவன் மட்டுமே முன்னிறுத்த படுகிறது !!

அத்தனையும் சிவமே !! அத்தனையும் சமமே !! என்று உணர்த்தபடுகிறது.

இனியாவது தாங்கள் யாரையும் வணங்கினாலும் !! வணங்கபெற்றாலும், அந்த வணங்குதல் சிவத்தையே !!
என்று உணருங்கள் !!

அனைத்தையும் சிவமாக உணர்ந்து வணங்கும்போது அன்பு மட்டுமே முன்னிற்கும் !!

கோவம் !! ஆணவம் !! போன்ற மாயைகள் மறைந்து போகும் !!

சிவம் மட்டுமே வெளிப்படும் !!

உட்ற்றவன் உணர்த்தியவண்ணம்

*”திருச்சிற்றம்பலம்.”*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »