தினமும் “கந்த சஷ்டி கவசம் “ படிப்பதன் பலன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தினமும் “கந்த சஷ்டி கவசம் “ படிப்பதன் பலன்.

வீட்டில் பீடை, தரித்திரம்,
செய்வினை அடியோடு அழிந்துவிடும்.

லட்சுமி கடாட்சம்,
குழந்தை பாக்யம்,
மன நிம்மதி ஏற்படும்.

கந்த ஷஷ்டி கவசம் படிக்கும்
நபருக்கு புகழ், மதிப்பு கூடும்.
முக வசீகரம் ஏற்படும்.

செவ்வாய் கிழமை ,
மூன்று முறை கந்த ஷஷ்டியை
படித்தால் நினைத்த காரியம்
நிறைவேறும்.

ஷஷ்டி தினத்தில் முருகனுக்கு
விரதம் இருந்து ,
மூன்று ஷஷ்டி கவசம் படித்து
ஆலயம் சென்று முருகனுக்கு
நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத
காரியங்களும் நடக்கும்.

கந்த ஷஷ்டி கவசம் என்பது சாதரண பாடல் அல்ல –
சர்வ சக்தி வாய்ந்த மந்திரம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »