அத்திமரத்தின்_சிறப்புகள்…!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

 

1.அத்தி மர சிற்பங்களில் உரு ஏற்றப்பட்ட தெய்வங்கள், பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள தெய்வ சக்தியை ஈர்த்து உயிர்களுக்கு எளிதாக வாரி வழங்குவதில் முதன்மையானவை. (#காஞ்சிபுரம்அத்திவரதர்#அத்திமரத்திலானவர்)

2.மழையை ஈர்க்கும் மரம்.

3.பூமி வெப்பமாவதை தடுக்கும்.

4.நிலத்தடிநீரை தக்க வைக்கும் மரம்.

5.வருடத்தில் ஐந்து ஆறு முறை காய்க்கும் ஒரே மரம் அத்தி மட்டுமே.

6.இதன் பழங்கள் பறவைகள் விலங்குகளுக்கு பெரும் விருந்து

7.ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட ஒரே பழம்.

8.உலகில் எல்லா இடங்களிலும் வளரும் ஒரே மரம் அத்தி மட்டுமே.

ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கே பசி தாகம் என்பது எப்போதும் இருக்காது…

இந்த உலகை மீட்டெடுக்க முதலில் கையில் எடுத்து நட வேண்டிய மரம் அத்தி.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »