நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்…!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அன்பு குழந்தையே..

வழியை உன் கண்களில் காண்பித்த நான் உன்னை அதில் வெற்றி பெற செய்ய மாட்டேனா? உன் சாய்தேவா பற்றி நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? நிச்சயம் உன்னை நல்வழிப்படுத்தி உன் கவனத்தை அதில் திருப்பி வெற்றி பெறச் செய்வேன். நன்றாக ஞாபகம் வைத்துக் கொள். ஒன்று உன்னிடத்தில் நடக்கவில்லை என்றால் அதை விடஉயரந்த மேலான விஷயங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே. உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்… ஓம் ஸ்ரீ சாய் ராம்…

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »