மனித பிறவியில் ஒருவர் தர்மம், அதர்மம் இந்த இரண்டையும் கண்டிப்பாக கடந்தே தான் செல்லவேண்டும்…!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இந்த மனித பிறவியில் ஒருவர்
தர்மம், அதர்மம் இந்த இரண்டையும் கண்டிப்பாக கடந்தே தான் செல்லவேண்டும்

#தர்மம்_அதர்மம்_என_இரண்டு_உண்டு.

தர்மம் செய்பவனை தர்மிஷ்டன் என்றும், அதர்மம் செய்பவனைப் பாவி என்றும் சொல்லுவார்கள்.

இதில் அதிகமாக தர்மத்தை செய்பவனை தர்மீஷ்டன் என்றும்
அதிக பாபங்களை செய்பவனை பாபிஷ்டன் என்றும் நம் முன்னோர்கள் சொல்கின்றனர்

வ்யாகரண நூல்படி. கரிஷ்டன் மஹிஷ்டன் வசிஷ்டன் என்பதை கவனிக்கவும்.
சாஸ்திரங்களில் ‘இதைச் செய்’ என்று சொல்லப்பட்டு, நமக்கு இன்பங்களைக் கொடுப்பது #தர்மம்.
இதைச் செய்ய வேண்டாம் இதனால் தீங்குகள் விளையும் என்று சொல்லப்படுவது #அதர்மம்

தர்மத்தைச் செய்பவன் நியாயமான மார்க்கத்தில் செல்பவன். நியாய மார்க்கத்திலிருந்து நல்ல காரியங்களைச் செய்யும் தர்மிஷ்டன் என்றைக்கும் கஷ்டத்தை அடையமாட்டான். அவன் செய்யும் தர்மமே அவனைக் காக்கும். ஆகையால்தான் அக்ரமமான காரியங்களைச் செய்ய மகான்கள் ஒருபோதும் இசையமாட்டார்கள்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »