உடலில் தோன்றும் நச்சு கட்டி கொழுப்பு கட்டி கரைய அடைப்புக்கள் சரியாக மருத்துவம்..! No ratings yet.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உடலில் தோன்றும் நச்சு கட்டி கொழுப்பு கட்டி கரைய அடைப்புக்கள் சரியாக மருத்துவம்

ஆளி விதை 100 கிராம்
கழற்ச்சிக்காய் 100 கிராம்
மிளகு 100 கிராம்
மருதம் பட்டை 100 கிராம்
சதகுப்பை 100 கிராம்
இவைகளை சூரனம் செய்து காலை இரவு 100 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து பாதியாக்கி வடிகட்டி குடித்து வரவும்
30 தினம்
மேலுக்கு கொடி வேலி என்னை தடவி வரவும்


Please rate this

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »