உங்கள் ராசிப்படி திருமணமாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்

உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மேஷம் 

தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

ரிஷபம்

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

மிதுனம்

தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

கடகம்

தினமும் அல்லது சனிக்கிழமை அன்று ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

சிம்மம்

கன்னி

தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம்  வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ  என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

துலாம்
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

விருச்சிகம்
தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

தனுசு
தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

மகரம்
தினமும் அல்லது திங்கட்கிழமை அன்று ஓம் சோம் சோமாய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

கும்பம்
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

மீனம்
தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை  ஜெபித்து வரவும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »