பதினான்கு_உலகங்கள் No ratings yet.

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன…

அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?.அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்

1) சத்தியலோகம் – பிரம்மன்
2) தபோலோகம் – தேவதைகள்
3) ஜனோலோகம் – பித்ருக்கள்,
4) சொர்க்கம் – இந்திரன் மற்றும் தேவர்கள்
5) மஹர லோகம் – முனிவர்கள்,
6) புனர் லோகம் – கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,
7) பூலோகம் – மனிதர்கள், விலங்குகள்
(ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்).

பூமிக்கு கீழே பாதாளத்தில் 7 லோகங்கள்

1) அதல லோகம்,
2) விதல லோகம் – அரக்கர்கள்,
3) சுதல லோகம் – அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,
4) தலாதல லோகம் – மாயாவிகள்,
5) மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள்,
6) பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்புகள்,
7) ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.

வாழ்க வளமுடன்.

Please rate this

About the author

Related

JOIN THE DISCUSSION