



➿➿➿➿➿➿➿➿➿➿➿➿
*தாந்தீரிக சூட்சம பரிகாரம்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிரகம் : வியாழன் (ஜூபிடர்) @ குரு பகவான்
வியாழன் (குரு) கிரக தடை உள்ளவர்கள் வியாழக்கிழமை அன்று தென்னை மரம் அல்லது அரசமரத்திற்கு சுற்றி மஞ்சள், குங்குமம் திலகம் இட்டு சிறிது மஞ்சள் கலந்த நீரை வடகிழக்கு நோக்கி நின்று வேற்பகுதியில் வார்த்து 27 முறை சுற்றி வர நற்பலன்களை பெறலாம். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர அன்பர்கள் வாரந்தோறும் இம்முறை பின்பற்றி வர வாழ்வில் மென்மேலும் நற்பலன்களை அடையலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~