குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க No ratings yet.

குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க:

குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க:
சிறு குழந்தைகளுக்கு கண்திருஷ்டி ஏற்படின் சீறி அழும்,பால் உணவுகள் சாப்பிடாது,தூங்காது.
இவற்றை நிவர்த்தி செய்ய முச்சந்தி மண்,கல்உப்பு,மிளகாய் வற்றல்-5,சுண்ணாம்பு,மஞ்சள்,கடுகு இவைகளை துணியில் வைத்து முடிந்து குழந்தையின் தலையை மூன்று முறை வலது-இடது,இடது-வலதுப் புறமாக சுற்றி உடம்பில் மேலிருந்து கீழாக தடவி இறக்கி பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண்திருஷ்டிகள் விலகும்.
குழந்தைகளுக்குக்கான பாலகிரக தோஷம் மற்றும் கண்திருஷ்டி நிவர்த்தி தாயத்துக்கள் கிடைக்கும்.

Please rate this

About the author

JOIN THE DISCUSSION