லட்சுமி கட்டு உடைய,தரித்திர நிலை நீங்க No ratings yet.

லட்சுமி கட்டு உடைய,தரித்திர நிலை நீங்க:

லட்சுமி கட்டு உடைய,தரித்திர நிலை நீங்க:
தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வன்னிமரத்தை வழிபட்டு அதனடியில் மண் அகல் விளக்கில் கருந்திரியிட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி மரத்தை வழிபட்டு வர லட்சுமி கட்டு மற்றும் தரித்திர நிலைகள் நீங்கி செல்வ வளமும்,எதிலும் வெற்றியும் உண்டாகும்.

Please rate this

About the author

JOIN THE DISCUSSION