வரவுக்கு மீறிய செலவுகளால் ஏற்படும் கடன் தொல்லைகள் நீங்கிடவும் கிரக தோஷம் பீடைகள் நீங்க


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வரவுக்கு மீறிய செலவுகளால் ஏற்படும் கடன் தொல்லைகள் நீங்கிடவும் கிரக தோஷம் பீடைகள் வழிபடவும் மேற்கு முகமாக தீபங்கள் ஏற்றிவழிபடவேண்டும்

செய்வினை தோஷம் நீங்க குலதெய்வ வழிபாடு முக்கியம்.செய்வினை தாக்கத்தால் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும் அர்ச்சனை செய்யவேண்டும்.27எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்து அதில் அரசங்குச்சிகளை எரித்து சாம்பல் ஆக்கி கலந்து தண்ணீர் கலந்து வீடு வியாபார நிறுவனங்களில் தெளிக்க செய்வினை தோஷம் விலகும்

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை வீட்டில் வடகிழக்கு மூலையில் சுத்தம் செய்து அங்கு புது அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு முன்னால் வாழை இலை விரித்து அதில் வெற்றிலை பாக்கு தட்சணை சர்க்கரைப்பொங்கல் இரண்டு வாழைப்பழம் உரித்துவைத்து தீபதூபத்துடன் மனதார முன்னோர்களை வேண்டிவழிபடவும் பின் படையலை பசுமாட்டுக்கோ காகத்திற்கோ படைக்க நம் முன்னோர்கள் மகழ்ந்து நமக்கு ஆசிர்வாதத்துடன் அனுக்கிரகம் செய்வர்

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
பிதுர்தோஷம் வம்சவழி தோசம் போக்க ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் கருநொச்சி மாலைகட்டி காலபைரவருக்கு சாற்றுதல் பிதுர்தோஷம் வம்சவழி தோசம் போக்க ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் கருநொச்சி மாலைகட்டி காலபைரவருக்கு சாற்றுதல் நன்று
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளி பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் கிட்டும்
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

படித்ததை பகிர்ந்தேன்🙏🏻🙏🏻

About the author

Related

பொதுவாகவே சனிப் பிரதோஷம் என்றால் அதற்கு. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »