உப்பு பரிகாரங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

போகர் சித்தர் தனது புத்தகத்தில் எழுதிய சில் உப்பு பரிகாரங்கள் பல நாடுகளில் பரவி வருகிறது.
மனித சமுதாயம் பல வித துன்பங்களுக்கு
ஆடப்படும் போது கண்இமைக்கும் பொழுது கூட இறைவனை நினைக்க மறக்கும் காலம்வரும்.
அந்த கால கட்டங்களில் உப்பு பரிகாரம்
அதாவது salt therapy அவர்களுக்கு கை கிடைக்கும்
ஒரு கை அளவு கல் உப்பு எடுத்து கொண்டு குளித்து உணவு உண்பதற்கு முன்
இரு கைகளிலும் உப்பு வைத்து கொண்டு
தோட்டம் மண தரை அல்லது பூங்கா
போன்ற இடங்களில் நடந்து கொண்டே 15 நிமிடம். நம் கோரிக்கை யை வேண்டிக்கொண்ட நடந்தால்
திருமணம் படிப்பு வேலை உடல் உபாதை
என எந்த கோரிக்கை ஆனாலும் அந்தபிரச்சனை தீர ப்ரார்த்தனை செய்து கொண்டே நடந்து பிறகு அந்த உப்பு தலை சுற்றி. நீரில் கரைக்க வேண்டும்
இந்தனால
நம் பாவம் நீங்கி நம் விருப்பம் நிரைவேறும்உப்பானது earthing அதாவது எர்ரத்து செய்யும் போது உப்பு கொண்டுதான் எர்த் செய்வார்கள் அது போல் கையில் உள்ள உப்பு வெப்பம் நம் உடல் வெப்பத்துடன் இனைந்து நம் தோஷம் அனைத்தையும்பூமியில்இழுத்து நம்மை சுற்றி positive energy உருவாக்கி
பிரபஞ்ச சக்தி யோடு அனைத்து
நம விருப்பர்நிறைவேற்றும் 15 நாள்15 நிமிடம் தினம் காலை இதை செய்தால்
பலன் நிச்சயம்

போகர. தந்த பல உப்பு பிரகாரத்தின் இதுவும் ஒன்று

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »