மந்திர அட்சரங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மந்திர அட்சரங்களின் விளக்கம்.

நசி மசி, என்றிட எமனையும் வெல்லலாம்.

மசி நசி ,என்றிட மன்னனும் மாண்டிடுவான்

நங் நங் – என்றால் நன்மைகள் உண்டாகும் .

அங் அங் – என்றால் கெடுதல் நிகழாது .

சிங் சிங் – என்றால் மிருகங்கள் ஓடும் .

வங் வங் – என்றால் உலகமும் வசியமாகும் .

வசி வசி – என்றால் சகலமும் வசியம் .

நசி நசி – என்றால் பீடைகள் விலகும் .

மசி மசி – என்றால் சகல விஷங்களும் இறங்கும் .

அசி அசி – என்றால் செல்வம் அமோகமாக பெருகும்

மசி நசி நசி மசி – என்றால் பேய் பிசாசுகள் ஒடும் .

சிவ சிவ – என்றால் தீவினைகள் அழியும் .

நன்றி குருமுனி

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »