உன் வாழ்கை என்னில் சங்கமித்தது


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Today shej arati darsan……

உன் வாழ்கை என்னில் சங்கமித்தது

உன் வாழ்க்கையானது இனிமேல்
தான் தீர்மானிக்கபட வேண்டும் என்ற
யுகத்தில் இருக்காதே. அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அது விதி உன் வாழ்க்கையில் சில நேரம் ஆறாக அருவியாக கடலாக சீற்றங்களும் இடம்பெறும். அது ஏன் என்று தானே கேட்கிறாய் என் பி்ள்ளையிடம் நிறைய நற்பண்புகள் இருக்கின்றது. அது நிலைத்து என் பிள்ளை தன்னிச்சையாக மனஉறுதியுடன் நேர்மையுடன் இருக்கவே இத்தனை சோதனைகள். உன் பாதை என்னை நோக்கி என்று கிளம்ப ஆரம்பித்ததோ அன்றே நீ செம்மையான வாழ்க்கைகு நுழைந்து விட்டாய். இப்போது பயிற்ச்சியை தான் மேற்கொள்கிறாய். நிச்சயம் நீ முன்னேறி வாழ்க்கையில் வெற்றி அடைவாய். அதற்கான மாறுதல்களை உன் வாழ்க்கையில் இடம்பெறச் செய்துள்ளேன். அது உனக்கு நன்றாக புரியும். பணம் என்ற சொல்
வெறும் காகித சொல் என்று இரு. அதற்கு என்று முக்கியத்துவத்தை நீ கொடுக்காதே. உன் வாழ்க்கை என்னில் சங்கமித்து உள்ளது. நீ நிச்சயம் நன்றாக இருப்பாய்.
என் அருளும் ஆசியும் எப்போதும் உனக்கு உண்டு

—ஸ்ரீ ஷிரடி சாய்பாபா.

Jai sai ram

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »