சாய் பாபா பொன்மொழி


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

#அன்பு_குழந்தையே…

🌸உன்னை பல பேர் ஏமாற்றி இருந்தாலும் அயர்ந்து போகாதே, எத்தனை இழப்புகள் வந்தாலும் சோர்ந்து போகாதே.🌸

🌸நீ சந்திக்கும் தோல்விகள், இழப்புகள், ஏமாற்ற ங்களை போல இரண்டு மடங்கான வெகுமதி களை நீ அடைவாய். 🌸

🌸வாழ்க்கையில் நீ இன்று கஷ்டப்படுவதை போலத்தான் உலகில் இருக்கிற அனைவரும் ஏதோ ஒருநாள் கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள். 🌸

🌸அதனால் இந்த உலகத்தில் நீ மட்டும் தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாய் என்ற எண்ணத்தை தூக்கி எறி🌸.

🌸துன்பப் படாத மனிதனே கிடையாது. அவரவர் கர்மவினைகளின் படி அதை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும்🌸.

🌸தவறு இழைத்தவர்கள் எவர் ஆயினும் தண்ட னை உண்டு என்பதை தெளிவாக தெரிந்து கொள். 🌸

🌸உனக்கு நிச்சயம் வெகுமதிகளை அள்ளித் தருவேன். இமைப்பொழுதும் உன்னை விட்டு விலகமாட்டேன்.🌸

🌸இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும். நீ இழந்தது அனைத்தும் உன் நலனுக்காகவே நடந்தது என்பதை உணர்ந்துகொள்🌸.

🌸என் ஆசீர்வாதங்கள் என்றும் உனக்கு துணை நிற்கும். நீ எதிர்பார்த்த ஆரோக்கியம், நிம்மதி செல்வம் மற்றும் உறவுகளும் உன்னைத் தேடி வரும்.. 🌸

🌸இனிமேல் நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தொட்டது எல்லாம் துவங்கும். நான் உன்னைக் கைப்பிடித்து நடத்திக்கொண்டு போகிறேன்.🌸

🌸நான் உன் முன்னே தான் சென்று கொண்டு இருக்கிறேன். நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை.🌸

🌸ஓம் ஸ்ரீ சாய் ராம்🌸

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »