வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்து உன்னை ஸ்தம்பித்துவிட்டதாக நீ உணர்கிறாய்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்து உன்னை ஸ்தம்பித்துவிட்டதாக நீ உணர்கிறாய்,ஆனால் அது தான் உன்னையும் உன் வாழ்க்கையையும் நல்ல திசை போக காரணமாய் இருந்தது!
🌻நீ போகும் பாதையில் மூள்கள் உன்னை குத்தி வலிக் கண்டது என நினைப்பது சரிதான் ஆனால் அந்த மூள்கள் உன் கால்கள் குத்தா விட்டால் நீ மேலே நிமிர்ந்து கொண்டே தான் நடந்து இருப்பாய் ,கீழே குனிந்து பாதை எப்படி இருக்கிறது என்று பார்த்து இருக்க மாட்டாய்!
🌻மூள்கள் குத்தினதால் தான் அந்த இடத்தில் இருந்து உன்னையும் உன்னை பாதையும் நீ கவனிக்க ஆரம்பித்தாய் ,அந்த மூள்கள் சிறு வலி ஏற்ப்படுத்தி இருக்கலாம் ஆனால் அது நீ பயணிக்கும் பாதை எப்படி இருக்கிறது உன் கவனம் கீழேயும் உன் பயணத்தில் இருக்க வேண்டும் ,கீழே படுகுழியும் இருக்கலாம் என்று அந்சிறு மூள்கள் மூலம் உனக்கு நான் உன் சாய்தேவா காண்பித்தேன் !
🌻நீயும் அதன் உட்கருத்து புரிந்துக்கொண்டாய் நிச்சயம் நீ ஜெயிப்பாய் உன் பாதை வலி என்பது உன்னுடைய அகமும் புறமும் சுத்தப்படுத்த தான் ,அது ஒரு நாளும் உன்னை துன்பத்திற்காக ஏற்ப்படுத்தினது அல்ல!
🌻நீ வைர கல் உன்னை வடிவம் கொண்டு வந்து வெளிச்சத்தின் பேர் ஔியை போல் வீசவே நான் உனக்கு இவற்றை எல்லாம் நிகழ்த்துகிறேன்்!
🌻நீ இந்த துவாராகமாயீ தாய் தேக்கத்திலும் குருதிலும் இருந்து பிறந்த என் உயிரே நீ தான் என் பிள்ளையே !
🌻உன் சாய்அப்பாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும்் சொற்களின் பேர் அருளை பெறுவாய் !
🌻அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன் !
🌻நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன்்!
🌻உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன் தந்தை சாய்தேவா துவாரகாமாயீ தாயுமாகிய நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன் !
🌻நீ என்று என்னை சாய்அப்பா என்று அழைத்து உன்னிடத்தில் நான் என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ அன்றே நீ என் உயிரான பொறுப்பு!
🌻உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன் !
🌻அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன்!
🌻என் பிள்ளை என்னிடம் அடம்பிடிக்கும் கோபப்படும் சண்டையிடும் அதே போல் அழும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்
பிள்ளைஎன்றால் தன் தாயிடம் தான் இப்படி நடந்து கொள்ள முடியும் நீ உன் துவாரகாமாயீ தாயிடம் நடந்து கொள்கிறாய் உன் சந்தோஷத்தில் என் சந்தோஷம் இருக்கிறது உன் அழுகையில் என் கண்ணீரும் இருக்கிறது உன் சண்டையில் என் மேல் நீ கொண்ட தாயின் உரிமை இருக்கிறது அடம்பிடிக்கும் போது உனக்கான பக்குவத்தை நல்லது கெட்டது தெரிய வைக்க வேண்டும் என்றும் உன் கோபத்தில் உன்னை அமைதியாகி உன்னை நல்வழி படுத்த வேண்டும் என்று பொறுப்பு உன் அனைத்துமாய் விளங்கும் உன் சாய்தேவா ஆன இந்த துவாரகாமாயீ தாய்க்கும் உள்ளது!
🌻

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »