12 ஜோதிர்லிங்கம் |12 jothirlingam


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🕉⭕12📿ராசிகள்🔱12📿ஜோதிலிங்கம்⭕🕉

மேஷம் – இராமநாதர் (இராமேஸ்வரம்) (தமிழ்நாடு)

ரிசபம் –சோமநாதர் (சோம்நாதம்)(குஜராத்)

மிதுனம் –நாகநாதேஸ்வரர் (ஓளண்டா)(மகாராஷ்டிரம்)

கடகம் – ஓங்காரேஸ்வரர் (இந்தூர்)(மத்திய பிரதேசம்)

சிம்மம் – வைத்தியநாதேஸ்வரர் (பரளி)(மகாராஷ்டிரம்)

கன்னி –மல்லிகார்ஜுனர் (ஸ்ரீ சைலம்)(ஆந்திர பிரதேசம்)

துலாம் –மகா காளேஸ்வரர் (உஜ்ஜயினி)(மத்திய பிரதேசம்)

விருச்சிகம் –கிருஸ்ணேஸ்வரர் (ஓளரங்கபாத்)(மகாராஷ்டிரம்)

தனுசு – விஸ்வேஸ்வரர் (வாரணாசி)(உத்ரபிரதேசம்)

மகரம் – பீமசங்கரர் (பூனா)(மகாராஷ்டிரம்)

கும்பம் –கேதாரீஸ்வரர் (கேதர்நாத்)(உத்ராஞ்சல்)

மீனம் –திரியம்பகேஸ்வரர் (நாசிக்)(மகாராஷ்டிரம்)

🕉🔯🔥🌞ஒருநாள் “#திருவாதிரை” திருநாளில் “ஈசனை” “சூரிய பகவான்” துதிக்க அப்பொழுது ஈசன் ஒரே நேரத்தில் 12 இடங்களில் “ஜோதி பிழம்பாக” வெளிப்பட்டார். அவ்வாறு ஈசன் வெளிப்பட்ட அந்த “12” இடங்களை தான் நாம் “#ஜோதிர்திரலிங்க ஷேத்ரங்கள்” என்று சிறப்பித்து அழைக்கிறோம்.🔥🌞🔯🕉

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »