கிரகங்கள் பாரயணங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🔥🔱🕉️🌷கிரகங்கள்🎼🎵பாரயணங்கள்🌷🕉️🔱🔥

🌷 சூரியன்–ஆதித்ய ஹ்ருதயம்
🌷 சந்திரன்–சௌந்தர்ய லஹரி
🌷 செவ்வாய்–கந்த-சஷ்டி கவசம்
🌷 புதன்–விஷ்ணு சகஸ்ரநாமம்
🌷 குரு– தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
🌷 சுக்ரன்– அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்
🌷 சனி– ருத்ர சுக்தம்
🌷 ராகு– துர்கா கவசம்
🌷 கேது– அனுமன் சாலிசா/கணபதி ஸ்தோத்திரம்

மேற்கண்ட கிரகங்களின் தசா/புக்தி காலங்களில்
பாராயணம் செய்து வர நன்மைகள் உண்டாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »