கொரோனா வைரசும் – சித்தர்களும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*கொரோனா வைரசும் – சித்தர்களும்*

தேவர்களும் அசுரர்களும் பாம்பை இரு பக்கமும் இழுத்தார்கள். அப்போது பாம்பு விசத்தைக் கக்கியது. உண்மையில் அது விசமில்லை *கொரோனா வைரஸ்.*

அசுர , தேவர்களின் தலைவர் விழுங்கினார். அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது.

*இப்போது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்களும் நீலமாகியே இறக்கிறார்களாம்.*

அதை அறிந்துதான் மக்களைக் காக்க அந்த தலைவர் பாம்பை கழுத்திலே அணிந்து தெய்வ அந்தஸ்துக் கொடுத்து பாம்பை உண்ணாமல் வழிபடுங்கள் என்றாராம்.

*உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா?*

சீனாவில் நாகப்பாம்பு சாப்பிட்டவரிலிருந்துதான் இந்த வைரசே பரவியது.

*இதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.*

*”சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு*
*கர்ப்பமறியா கன்னியும் வாயு பகவான்* *பகைகொண்டு பித்தம் சித்தம் சிதைகொள்வாள்”*

இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்றுசேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு , பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு ( இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) சிதை கொள்வாள். அதாவது இறப்பார்கள்.

– *அகத்தியம்*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »