“தமிழுக்கும் – தஞ்சை பெரிய கோவிலுக்கும் உள்ள ஒற்றுமையை தெரிந்து கொள்வோம்…*


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*”வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி”*

🔹🔹🔹🔹🔹🔹

*”தமிழுக்கும் – தஞ்சை பெரிய கோவிலுக்கும்”*

*உள்ள ஒற்றுமையை தெரிந்து கொள்வோம்…*

*வாருங்கள்…*

1⃣

*தமிழ் உயிர் – மெய் எழுத்துக்களும் – தஞ்சை பெரிய கோவில் கோபுர உயரத்தின் அடியும் = 216…*

2⃣

*தமிழில் உயிர் எழுத்துக்களும் – சிவலிங்கத்தின் உயர அடியும் = 12…*

3⃣

*தமிழில் மெய் எழுத்துக்களும் – சிவலிங்கத்தின் பீட அடியும் = 18…*

4⃣

*தமிழில் மொத்த எழுத்துக்களும் – சிவலிங்கத்துக்கும் – நந்திக்கும் இடையே உள்ள தூர அடியும் = 247…*

*”இராஜ இராஜ சோழன்”*

*புகழ் ஓங்கட்டும்.!*

*”ஓம் ஸ்ரீ பிரகதீஸ்வரர்”*

*கோவில் அர்ச்சகர் காட்டும் ஆரத்தியையும் – இறைவன் அலங்காரத்தையும் பாருங்கள்..!!*

*எல்லாம் வல்ல நம் அப்பன் சரபேஸ்வரர்…*

*அருளால் இன்றைய தினம் இனிதாகட்டும்…!!!*
🌟 *”வாழ்க வளமுடன்”* 🌟

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »