சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!

ஆதம்பாக்கம் ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில்
அயனாவரம் ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில்
எழுச்சூர் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் கோயில்
காட்டூர் (பொன்னேரி) திருவல்லீஸ்வரர் கோயில்
கோயம்பேடு ஸ்ரீ குருங்கலீஸ்வரர் கோயில்
குன்றத்தூர் ஸ்ரீ முருகன் கோயில்
குன்றத்தூர் ஸ்ரீ வட நாகேஸ்வரர் கோயில்
மாடம்பாக்கம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில்
மைலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்
மயிலாப்பூர் ஸ்ரீ விருபாக்ஷேஸ்வரர் கோயில்
மயிலாப்பூர் ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்
மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில்
பம்மல் ஸ்ரீ அக்கீஸ்வரர் கோயில்
பாடி திருவலிதாயம் ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோயில்
பூவிருந்தமல்லி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில்
புரசைவாக்கம் ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயில்
சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்னவேங்கட நரசிம்ஹ கோயில்
சைதாப்பேட்டை ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில்
திருப்போரூர் ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
திருவலிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்
திருவல்லிக்கேணி ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் கோயில்
திருவல்லிக்கேணி ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
திருவொற்றியூர் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில்
திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயில்
திருமழிசை ஸ்ரீ ஜகன்னாதபெருமாள் கோயில்
திருமுல்லைவாயல் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயில்
திருநீர்மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்
திரிசூலம் ஸ்ரீ திரிஸுலநாதர் கோயில்
வேளச்சேரி ஸ்ரீ தண்டீஸ்வரர் கோயில்
வில்லிவாக்கம் ஸ்ரீ சௌம்யாதாமோதர பெருமாள் கோயில்
வில்லிவாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்
வடபழனி வேங்கிஸ்வரர் கோயில்
வியாசர்பாடி ஸ்ரீ ரவீஸ்வரர் கோயில்
நெமிலிச்சேரி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்

பிற்கால கோயில்கள்:
1200 வளசரவாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்
1500 நுங்கம்பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
* 1639 காளிகாம்பாள் கோவில்
1673 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
18ம் நூற்றாண்டு கொசபேட்டை ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
1700 ராயபுரம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில்
1717 மண்ணடி ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில்
1734 சிந்தாதரிபேட்டை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில்
1735 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கச்சளீஸ்வரர் கோயில்
1762 பாரி முனை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில்
1779 தண்டையார்பேட்டை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில்
1787 மண்ணடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்
19ம் நூற்றாண்டு அயனாவரம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்
1800 கோலெட்பெட் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
1806 ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அகஸ்தீஸ்வரர் கோயில்
1806 ஜார்ஜ் டவுன் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்
1850 மேற்கு மாம்பலம் ஸ்ரீ கோதண்டராமர் கோயில்
1880 வடபழனி ஸ்ரீ முருகன் கோயில்
1900 நங்கநல்லூர் ஸ்ரீ அர்தனாரீஸ்வரர் கோயில்
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »