மிகவும் அரிதான தாரமங்கலம் இலிங்கோற்பவர் சிற்பம்!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

💐💐மிகவும் அரிதான  சிற்பம்!

#ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மா! #ஆவுடையாராகத் திருமால்!!

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,தாரமங்கலம்,சேலம் மாவட்டம்.,

அடிமுடி தேடிய நிகழ்வு முடிந்தவுடன் சிவபெருமான் திருமாலின் பூசனைக்கு மகிழ்ந்து இலிங்க பாண உருவில் அருள் பாலித்ததாகவும், #சிவலிங்கத்திருமேனியைத் திருமால் தழுவி மகிழ்ந்ததாகவும்,

சிவமகாபுராணத்தில் கூறப்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளனர்..💐💐

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »