திருச்செந்தூர் : மாசிப் பெருவிழா : (பிப்ரவரி 28 முதல் மார்ச் 10 வரையில்):


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இம்மாத இறுதியில் துவங்கி 12 நாட்களுக்குத் திருச்செந்தூர் தலமே விழாக்கோலம் பூண்டிருக்கும், நாள்தோறும் விதவிதமான வாகனங்களில் உற்சவ மூர்த்திகளின் புறப்பாடுகளும், வகை வகையான திருமேனி அலங்காரங்களுமாய்த் திருக்கயிலையெனக் காட்சியளிக்கும்.

பிரதான உற்சவ மூர்த்தியான ஸ்ரீஷண்முகர் 7ஆம் நாள் மாலை சிவப்பு சாத்தி; 8ஆம் நாள் அதிகாலை வெள்ளை சாத்தி; மற்றும் 8ஆம் நாள் மதியம் பச்சை சாத்தி எனும் மூன்று அலங்காரங்களில் எழுந்தருளி வருவார், கண் கொள்ளாத் திருக்காட்சி. பின்னர் 10ஆம் நாள் தேரோட்டமும் 11ஆம் நாள் தெப்ப உற்சவமும், 12ஆம் நாள் மஞ்சள் நீராடலும் ஆச்சரியமாய் நடந்தேறும் (அரோகரா! அரோகரா!

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »