






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதனால்,அசுத்தமான காற்றினால் சுகாதார கேடு உண்டாகும்…
🍎🍐🍊🥥🍇🍌🍌🍇🍎🍏🥭
வாழைமரம் ஒரு கிருமி நாசினி.
கரியமில வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராண வாயுவை மட்டும் வெளியிடுகிறது.
சுத்தமான காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு தீங்கு ஏற்படாது.
அதனால் வாழைமரத்தை கட்டுகிறார்கள்.
குலை தள்ளிய வாழை என்பது பூரண ஆயுள் பெற்றுவிட்ட வாழைமரத்தின் நிலை.
திருமண வீடுகளில் வாழையடி வாழையாக மணமக்கள் வாழவேண்டும் என்ற மரபிலே வாழைமரம் கட்டுகிறார்கள்.
💙💛💚🌀♦🔔♦🌀💚💛💙
மாவிலை தோரணம் கட்டுதல் தீய சக்திகளை நம்மிடம் அண்ட விடாமல் தடுக்கிறது.
மாவிலை அழுகாது .ஆனால் அது காய்ந்து உலரும்.
அதுபோல,என்றென்றும் நம் வாழ்க்கை கெட்டுப்போகாமல்,எல்லா வளமும் பெற்று,
மங்களம் பெருக வேண்டும் என்ற காரணத்தால் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.
இந்துக்கள் இறைவனைப் பற்றியும்,
இறைவழிபாட்டுக்கு செய்யப்படும் பொருட்களுக்கும் விளக்கங்கள் உண்டு.
அந்தவகையில் வாழைமரத்திற்கும்,இறை வழிபாட்டுக்கும்சம்பந்தம் உண்டு…!!!
🌷🌻🌺🏵💥☘🐚🌸🍁🌷🌹
அனைவரும் வாழையடி வாழையாக பதினாறு செல்வங்கள் பெற்று வளமோடு நலமோடு வாழ வேண்டும்
*”ஹரி ஓம் நமச்சிவாய”*