அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

1. அல்லிப்பூ – செல்வம் பெருகும்

2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்

3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்

4. மல்லிகை – குடும்ப அமைதி

5. செம்பருத்தி – ஆன்ம பலம்

6. காசாம்பூ – நன்மைகள்

7. அரளிப்பூ – கடன்கள் நீங்கும்

8. அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை

9. செம்பருத்தி – ஆன்ம பலம்

10. ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும்

11. கொடிரோஜா – குடும்ப ஒற்றுமை

12. ரோஜா பூ – நினைத்தது நடக்கும்

13. மருக்கொழுந்து – குலதெய்வம் அருள்

14. சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்

15. செம்பருத்தி பூ – நோயற்ற வாழ்வு

16. நந்தியாவட்டை – குழந்தை குறை நீங்கும்

17. சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது

18. சங்குப்பூ (நீலம்) – விஷ்ணு பூஜைக்கு சிறந்தது

19. மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்

20. தாமரைப்பூ – செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்

21. நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்

22. முல்லை பூ – தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்

23. பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »