*எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன்*


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,

பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்

• நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,

1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்

மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,

1,00,00,000 தடவை ஜபித்த பலன்கள் நம்மை வந்து சேரும்

• கடலோரக் கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,

2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்

இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில், ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.

இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு, தமிழ்மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்களில் ஜபித்தால், மேலே கூறிய எண்ணிக்கையோடு

100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து சேரும்.

• எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே, அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி, நம்மை பாதுகாக்கத் துவங்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »