நந்திகேஸ்வரருக்குக் பிரதோஷ தினத்தன்று காப்பரிசி நிவேதனம் செய்வது ஏன்?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*இன்றுசனிக்கிழமை…*

*🐍🐍🐍(07.03.2020)🐍🐍🐍*

*சனி மஹாப் பிரதோஷம்…*

*எம்பிரானுக்கு உகந்த நன்னாளில்,*

*கு* ழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார்.

*சி* ந்தை குவிந்த அவரது தவம் அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

*”சிலாதா ! என்ன வேண்டும் கேள் !”*

*எ* ன்றார் சிவபெருமான்.

*”தெய்வமே…நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும் !”*

*”சிலாதர்”*

*”என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும் கவலையை விடு !”*

*எ* ன்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.

*இ* றைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது.

*அ* ந்தக் குழந்தையே,

*’நந்தி’*

*சி* வத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி,

*சி* வபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறு பெற்றார்.

*வா* யிற்காவல் தொழிலைப் பெற்று,

*ஒ* ரு கணத்துக்கு,

*(சிவ கணங்களில் ஒரு பிரிவு…)*

*த* லைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்…

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »