எந்தவிதமான வைரஸ் தொற்றாமல் இருக்க சித்த சக்தி தேநீர்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை எந்தவிதமான வைரஸ் தொற்றாக இருந்தாலும் நம்மை அணுகாமல் காப்பாற்றும் அற்புதத் தேநீர் வள்ளல் பெருமான் அருளிய மூலிகைகளால் தயார் செய்யப்பட்டது. தினமும் இன்று காபி டீ அருந்துவது போல் அருந்தி வரலாம்.எந்த வித பக்க விளைவுகளும் இல்லாதது

சித்த சக்தி தேநீர்*

*தேவையான பொருட்கள்;*

*சித்த சக்தி துணை உணவு (பொடி) ஒரு சிட்டிகை.*

*சர்க்கரை (நாட்டுச்சர்க்கரை)அல்லது வெல்லம் அல்லது பனங் கருப்பட்டி, (வெள்ளை சீனி ஆகாது) 2 ஸ்பூன்*

*200 மில்லி தண்ணீர்.*

*தயாரிக்கும் முறை:*

*தண்ணீரை அடுப்பில் வைத்து சூடானவுடன் 2 ஸ்பூன் கரும்புச் சர்க்கரையை போட்டு கொதிக்க விடவும், பின் இறக்கி ஒரு சிட்டிகை அளவு சித்த சக்தி பொடியை போட்டு நன்றாக ஆத்தி சுவையாக சாப்பிடவும்.*

*பயன்கள்:*

*பருவ கால மாறுபாட்டால் ஏற்படக்கூடிய காய்ச்சலைப் போக்கக் கூடியது. காய்ச்சல் வராமல் பாதுகாக்க கூடிய அற்புத துணை உணவே இந்த சித்தசக்தி துணை உணவு.*

*காபி டீ பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.*

*காலையில் இந்த தேனீரை சாப்பிடுவதால் உடலில் உயிரணுக்கள் பெருகும்,நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து பருகலாம் உடலுக்கு ஊறு விளைவிக்காது. அதற்கு மாற்றாக நமது உடம்பை வலுப்படுத்தும். உயிரணுக்கள் பெருகும், இருக்கின்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலை விட்டு நீங்கும், உடலில் நன்கு பசி ஏற்படும் மலச்சிக்கல் குறையும் இன்னும் ஏராளமான நன்மைகளை செய்யக்கூடியது தான் நமது சித்த சக்தி தேநீர்*

*குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் அருந்தலாம்.*

*சர்க்கரை நோயாளிகள் என்று சொல்பவர்களும் இதை அருந்தி வந்தால் நன்மை பயக்கும்.*

*சித்த சக்தி துணை உணவு (பொடி.) எங்கு கிடைக்கும்?*

*ஆயர்பாடி இயற்கை மருத்துவமனை அனுப்பர்பாளையம், திருப்பூர், மற்றும் அதன் கிளைகள் தமிழகமெங்கும். மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஸ்ரீலங்கா, அமெரிக்கா*

*இதில் கலந்து இருக்கக்கூடிய பொருட்கள் என்ன?*

*1,வெள்ள௫கம்புல்*

*2 சீந்தில்கொடி,*

*3,வெள்ளை கரிசலாங்கண்ணி,*

*4, மஞ்சள் கரிசலாங்கண்ணி,*

*5, முருங்கை விதை,*

*6, வெண்டை விதை,*

*7,இலவங்கப்பட்டை*

*8, குரு முப்பு,*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »