உடல் ஆரோக்கியத்திற்கு வீட்டு வைத்தியம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*1). கபசுர குடிநீர் – வேம்பு, வில்வம், துளசி, திரிகடுக சூரணம் சம அளவு பொடித்து ஒரு ஸ்பூன் எடுத்து கொதிக்க வைத்து குடிக்கலாம்*

*2). இயலாவிடில், வேப்பிலை, மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து சிறுநெல்லிக்காய் அளவு உருண்டை செய்து தினமும் வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கவும்; ஒருமாதம் எடுக்கலாம்*

*3). சுடுநீர் கொதிக்க வைத்து குடிக்கவும்*

*4). தினமும் இரவு பசும்பாலில் இரண்டு பூண்டை இடித்து போட்டு கொதிக்க வைத்து சிறிது மஞ்சள்தூள், மிளகுத்தூள், சிறிது நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து உறங்கவும்; நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும்*

*5). சுத்தசைவமாக இருங்கள்*

*6). இது குழந்தைகள், பெரியோர்கள், சர்க்கரை குறைபாடு உள்ளோர், கர்ப்பிணிகள் அனைவருக்கும் பொருந்தும்*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »