முருகப்பெருமானுக்கு உகந்த அபிஷேகமும் பலன்களும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

1 ஜலாபிஷேகம் _ மன அமைதி

2 திருமஞ்சனம்_ தீமை விலகல்

3 வாசனை திரவியம்_ ஆயுள் விருத்தி

4 சந்தனம்_ செல்வ விருத்தி

5 பால்_ உடல் சுகம் , வெற்றி

6 தயிர்_ புத்திர பாக்கியம்

7 நெய்_ சுவர்க்கம்

8 தேன்_ இசை வன்மை

9 கருப்பஞ்சாறு_ புத்திர பாக்கியம் , வாக்கு வன்மை

10 சர்க்கரை_ பகைமை வெற்றி

11 வாழைப்பழம்_ பயிர் விருத்தி ( விவசாயம் )

12 பலாப்பழம்_ உலக வசியம்

13 எலுமிச்சை_ மரண பயம் நீங்கும்

14 கஸ்தூரி மஞ்சள்_ வெற்றி

15 அன்ன அபிஷேகம்_ அபிவிருந்து நீக்கம்

16 பஞ்சாமிர்தம்_ உடல் வலிமை

17 மஞ்சள் பொடி_ வசீகரம்

18 இளநீர்_ குடும்ப ஒற்றுமை .

2 வள்ளி __ இச்சா சக்தி

தெய்வானை__ கிரியா சக்தி

வேல்__ ஞான சக்தி.

3 முருகப்பெருமானின் பன்னிரண்டு திருக்கைகளிலும் உள்ள ஆயுதங்கள்

வலது கை

1 அபயகரம்

2 கோழிக்கொடி

3 வச்சிரம்

4 அங்குசம்

5 அம்பு

6 வேல்.

இடது கை

7 வரதகரம் ( வரமளிக்கும் கை )

8 தாமரை

9 மணி

10 மழு

11 தண்டாயுதம்

12 வில்.

4. பால் _ சந்திரன்

தயிர்_ வாயு பகவான்

கோமியம்_ வருண பகவான்

சாணம்_அக்னி

நெய் _ சூரியன்

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »