கொரோனா – நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிமையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பரம்பரை சித்த வைத்தியர் திரு.ஜகத்குரு ஐயா அவர்கள் கூறிய ஐந்து எளிய மருத்துவ குறிப்புகள். அவரது ஒலிப்பதிவையும் இணைத்துள்ளேன் 📢*

*கபசுரக்குடிநீர் சூரணம் மற்றும் நிலவேம்பு குடிநீர் சூரணம் கிடைக்காதவர்கள் இந்த எளிய மருத்துகளை பயன்படுத்தினால் நிச்சயம் கொரோனா பாதிப்பை தடுக்க முடியும்.*

*மருந்து – 1 !*
———————

*வேப்பிலை பொடி – 50 கிராம்*

*வில்வ இலை பொடி – 50 கிராம்*

*துளசி இலை பொடி – 50 கிராம்*

*திரிகடுகு சூரணம் – 50 கிராம்*

*இந்த அனைத்து பொடியையும் ஒன்றாக கலந்து சேகரித்து, 1 டீ ஸ்பூன் அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 🔥🔱🙏🏽*

*மருந்து : 2 !*
———————

*சிறிது வேப்பங்கொழுந்து + மிளகு + மஞ்சள் தூள்*

*மூன்றையும் நன்கு அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு தினம் காலை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு மாதம் கூட இதை எடுக்கலாம், எந்த தொற்றும் அண்டாது.*

*மருந்து : 3 !*
———————

*இரவு பாலில் 2 பல் பூண்டு இடித்து போட்டு + மிளகு + மஞ்சள் தூள் + கரும்பு சர்க்கரை போட்டு குடிக்கலாம்.*

*குறிப்பு – 4 !*
———————-

*சுடு தண்ணீர் குடியுங்கள்.*

*குறிப்பு – 5 !*
———————-

*இந்நான்கையும் விட மிக முக்கியமான விடையம் சுத்த சைவமாக இருக்க வேண்டும்.*

*ஐந்தையும் கடைப்பிடிப்போம் 🤝🏽*

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் 🔥*

*கொரோனாவில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்வோம் 🔱*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »