மக்கட்செல்வமும் பொருட்செல்வமும் அருளும் குபேரலிங்க வழிபாடு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

 *மக்கட்செல்வமும் பொருட்செல்வமும் அருளும் குபேரலிங்க வழிபாடு* 

சில சிவத்தலங்களில் *குபேரலிங்க மூர்த்தி* உண்டு.

எங்கெல்லாம் குபேரலிங்கமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளாரோ அங்கெல்லாம் ஸ்ரீகுபேர மூர்த்தி இவ்வரிய ஸ்ரீகுபேரலிங்க ஈஸ்வரனை தினந்தோறும் வழிபடுகின்றார்.

குபேர மூர்த்தியால் தினந்தோறும் வழிபடப்படுகின்ற குபேரலிங்க மூர்த்தியை மகாலட்சுமிக்கு உரித்தான *அனுஷ நட்சத்திரமும்* செல்வம் தரும் சுக்கிர பகவானுக்கு உரித்தான *வெள்ளிக்கிழமையும்* சேர்ந்து வரும் நாளில், சுக்ர ஓரையில் வெறும் வில்வம் சேர்ந்த நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருந்து வில்வ தளங்களால் ஸ்ரீகுபேர லிங்கத்தை அர்ச்சித்து ஸ்ரீமகா லக்ஷ்மிக்குப் ப்ரீதியான சர்க்கரைப் பொங்கலைப் படைத்து ஏழைகளுக்குத் தானம் செய்து வந்தால் *மக்கள் செல்வம் உண்டாகும். பிள்ளைகளும் நன்முறையில் நல்லொழுக்கத்துடன் வளர்ந்து வாழ்க்கையில் சிறப்படைவர். பொருட்செல்வம் பெருகி மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »