மஹா ம்ருத்யுஞ்சய யந்த்ரா


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஒருவர் கொலைசெய்யப்படும் நிலை ஏற்பட்டாலும் அதிலிருந்து காக்கக்கூடிய சக்திவாய்ந்த யந்திரம் இது. இந்த யந்திரத்தை இரண்டு பூர்ஜ பத்திரம் அல்லது இரண்டு பனை ஓலையில் தனித்தனியாக எழுதி கீழ்க்காணும் மந்திரத்தை தினம் 1008 விதம் 48 நாட்கள் ஜெபித்து கழுத்தில் அணிந்துகொண்டால் எவ்வளவு பெரிய ஆபத்துகள் வந்தாலும் அதிலிருந்து காப்பாற்றப்படுவார். இந்த யந்திரம் எமனின் கோபத்தையே சாந்தப்படுத்தக்கூடியதாகும்.

யாராவது கொலைக்கு ஆளாவார் என்று பயத்தில் அதாவது கொலை மிரட்டலில் இருப்பவர்கள் இந்த யந்திரத்தை முறைப்படி எழுதி ப்ராண ப்ரதிஷ்டை செய்து கழுத்தில் அணிந்துகொண்டால் அவர்களுக்கு எந்தவிதத்திலும் ஆபத்துக்கள் ஏற்படாமல் விலகி சென்றுவிடும். யாராவது கொலை செய்யும் நோக்கத்தோடு அருகில் வந்தால்கூட இந்த யந்திரத்தின் மகிமையால் அவ்வாறு செய்யாமல் திரும்பி சென்றுவிடுவார்கள். அவ்வளவு சக்திமிக்க யந்திரம் இந்த ‘மஹா ம்ருத்யுஞ்சய யந்த்ரம்”
மந்திரம்:

‘ஓம் மஹா ம்ருத்யும் க்கண்டய க்கண்டய தாரய
தாரய ஸ்வாஹா”

ஜெய் குரு தத்
ஜெய் குரு பரசுராம்

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »