






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
இன்று காலை 9.43 முதல் 11.08 மணி வரை கிரகங்களின் ஆதிக்கம் ஒரே நேர்கோட்டில் சஞ்சரிக்கும். தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் மிதுனம் . இந்த ராசிகளுக்கிடையில் சஞ்சாரம் நடைபெறும். ராகு கேதுக்கிடையில் இந்த சஞ்சாரம் நடைபெறும். இந்நேரத்தில் யாரும் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. 1000 வருடங்களுக்கு ஒரு முறை நடை பெறும் இந்நிகழ்வு இறைவனுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தம். இன்னும் 5நாட்களுக்கு குரு ஆட்சியில் இருப்பதால் ஓம் நமசிவாய எனும் நாமத்தை சொல்லவும்
இதற்கும் பிரதமர் சொன்ன விஷயத்திற்கும் சம்பந்தம் உண்டு
கிரகங்கள் நேர்கோட்டில் இருந்து மாரி அது அது தன் வழியில் பயணிக்க இரவு வந்துவிடும் அதன் அடிப்படையில்தான்
பிரதமர் அறிவித்த தீப வழிபாடு !
தீபவழிபாட்டின் தத்துவம் இதுதானோ…திருக்கோயில் சார்த்தபட்டிருக்கிறது, நவகிரக பாதிப்பால் இந்த கொரானாவிற்கு சம்பந்தஇருப்பதாக தெரியவருகிறது…இந்தியா முழுவதும் ஏற்றும் கோடிகணக்கானதீபத்திற்கு ஒருபலன் உண்டு எனநம்புவோம்…. ஔிவிளக்கு நமக்குநாமே செய்து கொள்ளும் பரிகாரமே… இதனை யாரும் கிண்டல் அடித்து மீம்ஸ் போடாதீர்கள்… நாம் வாழும் பூமி ஆன்மீகபூமி
கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.
அகல் விளக்கு – சூரியன்
நெய்/எண்ணெய் – சந்திரன்
திரி – புதன்
எரியும் ஜூவாலை – செவ்வாய்
கீழே விழும் ஜூவாலையின் நிழல் – ராகு
ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் – குரு
ஜூவாலையால் பரவும் வெளிச்சம் – கேது
திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது – சுக்ரன்
தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி – சனி
இதில் சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால், இன்பம் வந்து சேரும். ஆசை தான் நம்மை அழிக்கிறது. அந்த ஆசை தான் முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம். (இன்றைய காலகட்டத்தில் நமக்கு வெளியில் சுற்றுவதுதான் ஆசை)