ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🚩 பூ உற்பத்தி செய்பவர்

🚩 மாலையாக கட்டுபவர்

🚩அதனை விற்பனை செய்பவர்

🚩அர்ச்சகர்

🚩அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்

🚩 கோயில் காவலாளிகள்,

🚩 தேங்காய் உற்பத்திசெய்பவர்,

🚩தேங்காய் விற்பனைசெய்பவர்.

🚩 ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்

🚩அதனை விற்பனை செய்பவர்கள்

(மொத்தமாகவும் சில்றையாகவும்,)

🚩 கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,

🚩அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,

🚩சந்தனம், குங்குமம், பழவகைகள், ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்.

🚩 பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் ,

விற்பனை செய்பவர்கள்,

🚩வாழைமரம் வளர்ப்பவர்கள்

🚩 அவற்றை விற்பனை செய்பவர்கள்,

🚩 கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,

🚩 இதில் மாற்று மதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,

🚩வாசலில்அல்லது அதைச்சுற்றி

யாசகம் செய்பவர்கள்.

🚩கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்.

🚩அதன் ஓட்டுனர்கள்

🚩கோவிலை நேரத்துக்கு நேரம்

சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்

🚩 மடப்பள்ளியில்,(சமையலறையில்) சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்.

🚩 தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள்.

🚩 கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர் தொடக்கம் முகாமையாளர் வரை.

🚩உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்

🚩ஓதுவார்கள்,

🚩நாதஸ்வர,தவில் கலைஞர்கள்

🚩ஒலி, ஒளி அமைப்பாளர்கள்

🚩சிற்ப கலைஞர்கள்

🚩ஓவியர்கள்

🚩கட்டட கலைஞர்கள்

🚩 ஆசாரிமார்கள்

🚩விசேட காலங்களில்

தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,

இப்படி கோயில்களால் ஏராளமான

மக்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கிறது

என்பதால்தான் அன்றைய மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை

உருவாக்கினார்கள்.

தமிழ் மன்னர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »