நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டிய பரிகாரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி ஒரு துண்டு குரு பெண் ஆக இருந்தால் மஞ்சள் நிற சேலை மற்றும் காலணி
(செறுப்பு) இவற்றை தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகம் அல்லது தொழில் அமையும் மஞ்சள் நிற புஷ்பராக கல் தங்க மோதிரத்தல் பதித்து வலது கை நடுவிரலில் அணிந்து கொண்டால் வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் சிறக்கும்.

உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி முழு எலுமிச்சம்பழத்தை அதில் போட எலுமிச்சை மிதந்தால் நெகடிவ் ஆற்றல் இல்லை எனவும், மூழ்கி போனால் நெகடிவ் எனர்ஜி உள்ளதாகவும் கொள்ளலாம்.

நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டியவை…

1. தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுதல்
2. சாம்பிராணியுடன் குங்க்லியம் சேர்த்து தூபம் போடுதல்
3. கோமியத்துடன் கோமுக நீர் கலந்து வீடு முழுவதும் தெளித்தல்
4. பழைய பொருட்களை அகற்றுதல்
5. ஓடாத கடிகாரங்களை சரிபார்த்தல்
6. ஒழுகும் பைப்புகளை சரி செய்தல்

உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »