தமிழ் மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அடைமொழியும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.

சித்திரை – ஸ்நாதனாஷ்டமி

வைகாசி – சதாசிவாஷ்டமி

ஆனி – பகவதாஷ்டமி

ஆடி – நீலகண்டாஷ்டமி

ஆவணி – ஸ்தாணு_அஷ்டமி

புரட்டாசி – சம்புகாஅஷ்டமி

ஐப்பசி – ஈசான சிவாஷ்டமி

கார்த்திகை – கால பைரவாஷ்டமி

மார்கழி – சங்கராஷ்டமி

தை – தேவதாஷ்டமி

மாசி – மகேஸ்வராஷ்டமி

பங்குனி – திரியம்பகாஷ்டமி

– இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »