






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
மத்திய பிரதேசம் போபாலை அடுத்து சாத்தை மாவட்டத்தில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. கைவிடப்பட்டவர்களுக்கு நோய் குணமாவதால், இந்த விநாயகர், ‘அதிசய விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.
மத்திய பிரதேசம் போபாலை அடுத்து சாத்தை மாவட்டத்தில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. டாக்டர்கள் நோய் குணமாகாது என்று கைவிட்ட நிலையிலும், நோயாளிகள் இங்கு வந்து கோவிலில் தங்கி வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் அதிசயமும் நிகழவே செய்கிறது. இங்கு பெண்களே பூசாரிகளாக உள்ளனர். கைவிடப்பட்டவர்களுக்கு நோய் குணமாவதால், இந்த விநாயகர், ‘அதிசய விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.