எந்த தடையும் இன்றி திருமணம் நடைபெற இந்த மந்திரத்தை சொல்லுங்க


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உங்கள் செல்ல மகள் அல்லது மகனின் திருமணம் எந்த தடையும் இன்றி நிறைவேற இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க செய்யுங்கள். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் விரைவில் உங்கள் துயர் நீங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மந்திரம் காலை, மாலை என இரு வேளையிலும் திருமணம் நடக்க வேண்டிய ஆண் மகன் பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். எந்த அளவிற்கு பக்தி சிரத்தையுடன் அவர்கள் உச்சரித்து வருகிறார்களோ அந்த ஆளவிற்கு பலனும் விரைவில் கிடைக்கும்.

விதேஹி தேவி கல்யாணம்

விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்விஷா ஜஹி!!
பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்!!
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம் ரூபம்
தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி!!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »