எந்த யாகம் செய்தால் என்ன பலன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

காரிய சித்திக்கு – கணபதி யாகம்.

க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.

ஐஸ்வர்யத்துக்கும், தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.

ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.

ஆரோக்கியமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.

சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.

கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம், மற்றும் ஹயக்ரீவர் யாகம்.

செய்வினை, மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.

சகல காரிய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.

பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம் நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.

திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.

ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.

புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.

சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ.ருத்ர யாகம்.

அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ.வித்யா யாகம்.

ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.

– தகுந்த ஆசார்யர்களை கொண்டு செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்பது பல சமயம் நிருபிக்கப்பட்ட உண்மை…

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »