ஏழு வகையான சிவலிங்கங்களும், வழிபாட்டு பலன்களும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நாம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலங்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும்.

• சுயம்புருவ லிங்கம் – தானாக உண்டானது.

• தேவியகம் லிங்கம் – அம்பிகை வழிபட்டது.
• தைவிகம் லிங்கம் – தேவர்கள் வழிபட்டது.
• மானுஷம் லிங்கம் – மனிதர்கள் வழிபட்டது.
• ராட்ஸச லிங்கம் – அசுரர்கள் வழிபட்டது.
• ஆரிஷம் லிங்கம் – ரிஷிகள் வழிபட்டது
• பாணலிங்கம் – பாணாசுரன் வழிபட்டது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »