சிதம்பரம் நடராஜருக்கு உகந்த அபிஷேகப் பொருட்களும் பலன்களும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களும், அதன் பலன்களும் வருமாறு:-

சந்தனா தைலம் – சுகம் தரும்

நல்லெண்ணை – விஷசுரம் நிவர்த்தி
பால் – தீர்க்காயுள் தரும்
தயிர் – நன்மக்கட்பேறு
தேன் – இனிய குரல்வளம் தரும்

நெய் – வீடுபேறு அடைய உதவும்
சர்க்கரை-எதிரிகள்தொல்லை நீங்குதல்
பஞ்சாமிர்தம் – உடல் வலிமை தரும்
மாம்பழம் – வெற்றியைத் தரும்
கரும்புசாறு – நல்ல உடல் நலம்

இளநீர் – போகம் அளிக்கும்
எலுமிச்சம்பழம்-சகலபகையை அழிக்கும்
அன்னம் – சகல பாக்கியங்களும் தரும்
பன்னீர் – புகழ் சேர்க்கும்
சந்தனம் – செல்வம் உண்டாகும்

நறுமணப்பொடி – கடன், நோய் தீரும் ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மஞ்சள் தூள் – மங்களம் அளித்திடும்
விபூதி -கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்
சொர்ணாபிஷேகம் – ஐஸ்வர்யம் வரும்

ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் பயன்படுத்த வேண்டும் அது நம் மனதுக்கு அமைதியை தேடி தரும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »