






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
ராமரின் பக்தரான அனுமன், சிவபெருமானை வழிபட்ட தலம் ஒன்று உள்ளது. திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருக்குரக்காவல். இந்த இடத்தில் உள்ள சிவன் கோவிலில்தான் இந்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
இங்கு சிவ வழிபாடு நடத்திய காரணத்தால், இந்த ஆஞ்சநேயருக்கு ‘சிவ ஆஞ்சநேயர்’ என்று பெயர் வந்தது. கூப்பிய கரங்களுடன், ருத்ராட்ச மாலையணிந்து, அடக்கமே உருவாக இருக்கும் ஆஞ்சநேயரை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.