27 நட்சத்திரக்காரர்களுக்கான சிவரூபங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அசுவனி – அதிபதி~கேது – கோமாதாவுடன் கூடிய சிவன்.

பரணி -அதிபதி~சுக்கிரன் – சக்தியுடன் கூடிய சிவன்.

கார்த்திகை -அதிபதி~சூரியன் – சிவன் தனியாக.

ரோகிணி -அதிபதி~சந்திரன் – பிறை சூடியப் பெருமான்.

மிருகசீரிஷம் -அதிபதி~செவ்வாய் – முருகனுடைய சிவன்.

திருவாதிரை -அதிபதி~ராகு – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்.

புனர்பூசம் -அதிபதி~குரு – விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்.

பூசம் -அதிபதி~சனி – நஞ்சுண்டும் சிவன்.

ஆயில்யம் -அதிபதி~புதன் – விஷ்ணுவுடன் உள்ள சிவன்.

மகம் -அதிபதி~கேது – விநாயகரை மடியில் வைத்த சிவன்.

பூரம் -அதிபதி~ சுக்கிரன் – அர்த்தநாரீஸ்வரர்.

உத்திரம் -அதிபதி~ சூரியன் – நடராஜ பெருமான்-தில்லையம்பதி.

ஹஸ்தம் -அதிபதி~ சந்திரன் – தியான கோல சிவன்.

சித்திரை -அதிபதி~ செவ்வாய் – பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்தை தரிசிக்கும் சிவன்.

சுவாதி -அதிபதி~ ராகு – சகஸ்ரலிங்கம்.

விசாகம் -அதிபதி~ குரு – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்.

அனுஷம் – அதிபதி~சனி – ராமர் வழிபட்ட சிவன்.

கேட்டை – அதிபதி~புதன் – நந்தியுடன் உள்ள சிவன்.

மூலம் – அதிபதி~கேது – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்.

பூராடம் -அதிபதி~ சுக்கிரன் – சிவ சக்தி கணபதி.

உத்திராடம – அதிபதி~சூரியன் – ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவன்.

திருவோனம் – அதிபதி~சந்திரன் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்.

அவிட்டம் – அதிபதி~செவ்வாய் – மணக்கோலத்துடன் உள்ள சிவன்.

சதயம் – அதிபதி~ராகு – ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவன்.

பூராட்டாதி -அதிபதி~ குரு – விநாயகர் மடியின் முன்புறமும் சக்தியை பின்புறமும் இணைத்து காட்சி தரும் சிவன்.

உத்திராட்டாதி -அதிபதி~ சனி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்.

ரேவதி – அதிபதி~புதன் – குடும்பத்துடன் உள்ள சிவன்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »