ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்தால் என்ன பலன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சொந்த வீடு குடிபோகும் போது என்றில்லாமல், நாம் வாழும் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வது பல நன்மைகளைப் பயக்கும்.

ஒரு வீட்டில் ஹோமம் செய்வதால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பதோடு மட்டும் அல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கூட பேருதவி செய்கிறது.

ஹோமப் புகையும் ஹோமத்தின் போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும். இதுபோல எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வதோடு, பிறரையும் செய்யச் சொல்லலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »