நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் துர்க்கைக்கு சந்தனகாப்பு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலையில் துர்க்கை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் ராகுகால பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் குமார், ஹரி பிரபோ ஆகியோர் செய்திருந்தனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »