மாத பிரசாதங்களும் தீரும் பிரச்சனைகளும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

* சித்திரை – தயிர் சாதம், நீர் மோர் – உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.

* வைகாசி – பால், சர்க்கரை பொங்கல் – எல்லாவித வயிற்றுக் கோளாறு நீக்கி சுகமடைதல்.

* ஆனி- தேன், தினை மாவு – மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* ஆடி – வெண்ணை சர்க்கரை சேர்த்து – கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.

* ஆவணி – தயிர் சாதம் – காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.

* புரட்டாசி – புளியோதரை, சர்க்கரை பொங்கல் – விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.

* ஐப்பசி – உளுந்தவடை, ஜிலேபி – சீதளமான நோய் விலகும்

* கார்த்திகை – தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் – பெண்களுக்கு கர்ப்ப சம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.

* மார்கழி – வெண் பொங்கல், சுண்டல் – மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.

* தை – தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க – விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

* மாசி – நெய்யுடன் சர்க்கரை – சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு உப்பிசம் போன்றவை விலகும்.

* பங்குனி – தக்காளி சாதம், தேங்காய் சாதம் – மனக்கிலேசம், மனக்காளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »