






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
1-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – அனுஷம்
2-ம் தேதி புதன் கிழமை :
* கரிநாள்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் – கேட்டை
3-ம் தேதி வியாழக்கிழமை :
* சங்கடஹர சதுர்த்தி
* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம்- கேட்டை, மூலம்
4-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்
5-ம் தேதி சனிக்கிழமை :
* பஞ்சமி திதி
* சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம்
6-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சஷ்டி
* இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று
* சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம்
7-ம் தேதி திங்கள் கிழமை :
* சப்தமி
* சித்தயோகம்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம்